Kadhalai kadhalidhu par…

♥️♥️♥️காதலன் காதலியாக காதலிக்காமல் கணவன் மனைவியாகி                    காதலித்துப்பாருங்கள்♥️♥️♥️

💜💜 சினிமா பாடல்களை முணுமுணுக்கும் காதலியாக வேண்டாம்!! அலகுர்ஆனை அழகிய தொணியில் ஓதும் மனைவியாக வேண்டும்…..

💜💜 அழகினால் என்னை மயக்கும் காதலியாக வேண்டாம்!!                  அறிவினால் என்னை அனுசரித்துப் போகும் மனைவியாக வேண்டும்….

💚💚 சிரித்து சிங்காரித்து என்னை வியக்கவைக்கும் காதலியாக வேண்டாம்!! இறைவன் முன் அழுது என் ஈமானுக்கு உரமூட்டுகின்ற மனைவியாக வேண்டும்….

❤️❤️ சாப்டியா என்று கேட்கும் காதலியாக வேண்டாம்!!!                                      சாப்பிடுங்க என்று ஊட்டிவிடும் மனைவியாக வேன்டும்…

💌💌 யாரோ பிறிண்ட் பண்ணிய போட்டோக்களை அனுப்பும் காதலியாக வேண்டாம்!!! உள்ளத்தால் எனக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும் மனைவியாக வேண்டும்….

💞💞 Take Care. என்று சொல்லும் காதலியாக வேண்டாம்!!!                                                பீ அமானில்லாஹ் என்று சொல்லும் மனைவியாக வேண்டும்…..

💚💚 நடுநிசியில் தொலைபேசியில் பயந்த குரலில் தூங்கிட்டியா எனக்கேற்கும் காதலியாக வேண்டாம்!!! தஹுஜ்ஜுக்கு நேரமாகிட்டு இன்னும் எழும்பல்லயா என தடாவி எழுப்பாட்டும் மனைவியாக வேண்டும்…..

💕💕 என் தாய் தந்தையர்களுக்குத் தெரியாமல் பேசும் காதலியாக வேண்டாம்!!!!!! என் தாய் தந்தையுடன் பேசும் மனைவியாக வேண்டும்…

💔💔 கண்ணுல கனவையும். நெஞ்சில ஆசையும் சுமக்கும் காதலியாக வேண்டாம்!!!! கண்ணுல என் குடும்பத்தையும். நெஞ்சில என்னையும் சுமக்கும் மனைவியாக வேண்டும்….

💖💖 எவனுக்கோ மனைவியாகப் போகும் காதலியாக வேண்டாம்!!!!               எனக்காக பிறந்து என்னை நம்பி கரம் பிடித்து வாழ வரும் மனைவியாக வேண்டும்….

💘💘 காதலிக்கும் போது மட்டும் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் காதலியாக வேண்டாம்!!!! திருமணம் முடித்த பின் சுவனத்திலும் உன்னோடு தான் இருப்பேன் நீ இல்லையேல் எனது சுவன வாழ்க்கையும் நரகமாகிவிடும் எனக்கூறும் மனைவியாக வேண்டும்….💗💗

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s