என் உள்ளத்தில் நீ நின்றாய்..!✏✏

விட்டுப் பிரிகையில்
வலிக்கவில்லை..
உன் நினைவு
என்னை தொட்டு தொடர்கையில்
வலிக்கிறது..
விழியோரம் வழிகிறது
கண்ணீர் துளிகள்…😭😭

அறிமுகம் ஆகிய
முதல் நொடி முதல்
இன்று நீ பிரிந்த
இந்த நொடி வரை,
நட்பை நேசித்து
பயணிக்கிறேன் என்
வாழ்க்கை பாதையில்….!!

உன் பயணத்தின்
வழித்தடம் மாற்றி
விலகி செல்கிறாய்,
வருந்துகிறேன் ,
விட்டு விலகி செல்கிறாய் என்று…!!

எங்கே சென்றாய்
இங்கே தான் இருக்கிறாய்,
என்னுள் ,
நம் நட்புள்…
நம் நினைவுகளில்..
நாம் செய்த சேட்டையின்
நினைவுகள்
நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்
நம் நட்பை…!!

நீ என்னை விட்டு சென்றாலும்,
என் உள்ளத்தில்
நீ நின்றாய்..!!
பிரியமான தோழா……..✏✏

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s