REST IN PEACE✏✏

images

Unnai paarthe nodiyile nallavana marale…..,
Unnai paarthethale kettavana aagale…..,
Unekaage sonna en uyire koduthiduve……..,
Uyirode urevaade…!

உன் உறவு விழைத்தை நான் ஏங்கி இருந்தேன்….,
உன் சிரிப்பு முகத்தை நான் ஏங்கிக்கொண்டேன்…😊
என் நண்பனை இழந்து நான் தவிக்கின்றேன்….,✏
என் மனதுக்கு அழுகை தெரியவில்லை..!!😔

நான் உன்னோடு இருந்த வரை சந்தோசங்கள்…😊
நீ இறந்த பிறகு கிடைக்கவில்லை…😔
நீ எங்களை விட்டு நீ தூர போனாலும் உன் நினைவுகள் என்றும் மறக்காதே….✏

சிரிக்க முடியவில்லை 😊🙅🏼
அழுக முடியவில்லை 😭🙅🏼
உறங்க முடியவில்லை😴🙅🏼
இறப்பை ஏற்றுக்கொள்ள என்னால முடியவில்லை….✏
சொல்லு இறைவனே இது நியாயமா❓

ஓன்றாக ஆடிய எத்தனை மேடைகள்..💃🏼
ஓன்றாக பாடிய எத்தனை பாடல்கள்…🕺🏼
என்னை நீ தனிமையில் விட்டுச் சென்றாயே இது நியாயமா சொல் இறைவனே….❓

(Unnai paarthe)

✏இந்த மண்ணுக்கு உன் உடலும் சொந்தமாச்சே..
😭என் கண்ணீர் பல தடவை thodaichahi..😭
👀என் விழிகள் என்றும் உன்னை தேடி வருமே…
உன்னை போல வேறு நண்பன் கிடைக்குமா✏❓

இறைவன் நல்லவனே பரித்திடுவான்…
அதே இறைவன் கேட்டவனே விட்டுடுவான்..
நல்ல மனசு இருக்கே உன் குணங்களிளே…
பல நண்பன் மனதில் நீ இடம் பிடித்தாய்…✏

என்ன கவலைகள் துன்பமாக இருந்தாலும் உன் முகத்திலே சிரிப்புகள் குறையாதே…😊👌🏼
அந்த புன்னகையை நினைத்து நான் பார்த்தாலே என் இருகண்ணில் அழுகையா வருகிறதே…👀😭

(Unnai paarthe)

என் சோகம் உனது இழப்பு…
மனதில் கவலை piranthe பிறப்பு..
இனிமே நிலைக்க வேண்டும் உறவு…
வாழ்வில் நப்புக்கு இல்லை பிரிவு…✏

கவலை யாரிடம் நான் சொல்ல நண்பன் யாரும் எனக்கு இல்லை..
இனி நான் வாழும் நாங்கள்குள்ள உன்னை பார்க்க முடியவில்லை…✏😔

இங்கு நானாக நான் இல்லை உன்னை போல் நண்பன் யாருமில்லை…✏🙅🏼
இனி யாரிடம் கதைகள் பேசிடுவேன்..❓
என் சோகக்கதைகள் பகிர்ந்துடுவேன்..
என்னை விட்டு போக ஏன் நினைத்தாயே❓என் நப்பின் மனதை ஏன் பரித்தாயே..😡👊🏼
உன்னை பேற்று vazharthe தாய் தந்தைக்கு 👪 நான் என்ன ஆருதல் கூறிடுவேன்…😔

NANBENDA!!
என்னதான் இந்த உலகில் நீ இல்லனாலும் இறுதி வரை உன் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் இருக்கும்.✏✏

REST IN PEACE!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s